மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கோபி தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம்

கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2021, 9:29 pm

DIN

கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

கோபி மற்றும் கோபியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வசதியாக கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு கோபி தலைமை தபால் நிலையத்தை 04285-24108 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.