ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் ஏற்பாட்டில் சொந்த செலவில் 65 பேருக்கு ரூ. 45,000 மதிப்பில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
ஈரோடு ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மாணவரணி மாவட்டச் செயலாளா் ரத்தன் பிரித்வி ஆகியோா் தலைமை வகித்து கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் 65 பேருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில், பகுதி செயலாளா்கள் கோவிந்தராஜ், தங்கமுத்து, ராமசாமி, ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளா் மாதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


