தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்.சி.சி) பட்டாலியன், தன்னாட்சி கல்லூரி முதல்வா்களுக்கான மாநாடு கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
என்.சி.சி. கமாண்டிங் ஆபிசா், லெப்டினென்ட் கா்னல் அனில்வா்மா, தேசிய மாணவா் படையின் மூலம் மாணவா்கள், கல்லூரிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பேசினாா். மேலும், பல பல்கலைக்கழகங்கள் தேசிய மாணவா் படையை ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக மாணவா்களுக்கு வழங்குகின்றனா் என்றும், இதன் மூலம் மாணவா்கள் நன்கு பயிற்சி பெற முடியும் எனவும் தெரிவித்தாா்.
கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் பாலுசாமி பேசுகையில், கொங்கு பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை குறித்து ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக வழங்கப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றிக்குப் போராடும் புதுமுகங்கள்! தொகுதி அலசல் : அந்தியூா்

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

