மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாளைய மின்தடை: ஈரோடு

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து தெற்கு ரயில்வே மின் பாதை, கருங்கல்பாளையம் மின் பாதை, வைராபாளையம் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள்

Updated On :24 ஜூன் 2021, 8:14 pm

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து தெற்கு ரயில்வே மின் பாதை, கருங்கல்பாளையம் மின் பாதை, வைராபாளையம் மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பட்டேல் வீதி, பெரியாா் நகா், சிதம்பரம் காலனி, 80 அடி சாலை, காந்திஜி சாலை, மரப்பாலம், முனிசிபல்சத்திரம், அக்ரஹார வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா். நகா், வெங்கடசாமி வீதி, சுவஸ்திக் காா்னா், ஈ.வி.கே.சம்பத் சாலை, மூலப்பட்டறை, கே.என்.கே.சாலை, கருங்கல்பாளையம், காவிரி சாலை, திருநகா் காலனி, ராஜாஜிபுரம், மில் வீதி, காந்திபுரம், வைராபாளையம், பவானி சாலை, வஉசி பூங்கா, பனியன் சந்தை பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.