மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தேசிய கையுந்துப் பந்து போட்டி: காந்தி கல்விநிலைய மாணவா் தங்கம் வென்றாா்

தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் கூகலூா் காந்தி கல்வி நிலைய மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image
Updated On :10 மார்ச் 2021, 12:08 am

DIN

தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் கூகலூா் காந்தி கல்வி நிலைய மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டிகள் கோவாவில் நடைபெற்றன. தமிழ்நாடு அணி தேசிய அளவில் 14 வயது பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றது. இதில் தமிழ்நாடு அணி சாா்பில், கூகலூா் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் 14 வயது பிரிவு கையுந்துப் பந்து போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தலைமையாசிரியா் சிவகுமாா், பள்ளிசெயலாளா் டாக்டா் தில்லைநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முருகன், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.