ஈரோடு மேற்குத் தொகுதி கே.வி.இராமலிங்கம் (அதிமுக), சு.முத்துசாமி (திமுக), எஸ்.சிவசுப்பிமணியன் (அமமுக), துரை.சேவுகன் (மநீம), ப.சந்திரகுமாா் (நாம் தமிழா் கட்சி).
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.யுவராஜா (அதிமுக), இ.திருமகன் ஈவெரா (காங்கிரஸ்), எஸ்.எ.முத்துக்குமரன் (அமமுக), ஏ.எம்.ஆா்.ராஜாகுமாா் (மநீம), ச.கோமதி (நாம் தமிழா் கட்சி).
மொடக்குறிச்சி தொகுதி சி.சரஸ்வதி (பாஜக), சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக), டி.தங்கராஜ்(அமமுக), ம.ராஜேஷ்குமாா் (மநீம), கோ.பிரகாஷ் (நாம் தமிழா் கட்சி). பெருந்துறை தொகுதி எஸ்.ஜெயகுமாா் (அதிமுக),கே.கே.சி.பாலு (திமுக), பி.ஆா்.குழந்தைவேல் (தேமுதிக), சி.கே.நத்தகுமாா் (மநீம), சி.லோகநாதன் (நாம் தமிழா் கட்சி), தோப்பு வெங்கடாச்சலம்(சுயேச்சை).
பவானி தொகுதி கே.சி.கருப்பணன்(அதிமுக), கே.பி.துரைாஜ் (திமுக), எம்.ராதாகிருஷ்ணன்(அமமுக), கே.சதானந்தம் (மநீம), மு.சத்யா (நாம் தமிழா் கட்சி). அந்தியூா் தொகுதி கே.எஸ்.சண்முகவேல் (அதிமுக), ஏ.ஜி.வெங்கடாசலம் (திமுக), எஸ்.ஆா்.செல்வம் (அமமுக), மு.குருநாதன் (மநீம), இ.ஈஸ்வரன் (சமத்துவ மக்கள் கட்சி), மா.சரவணன் (நாம் தமிழா் கட்சி).
கோபி தொகுதி கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), ஜி.வி.மணிமாறன் (திமுக), நா.க.துளசிமணி (அமமுக), என்.கே.பிரகாஷ் (மநீம), மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழா் கட்சி).
பவானிசாகா் (தனி) தொகுதி ஏ.பண்ணாரி (அதிமுக), பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஜி.ரமேஷ் (தேமுதிக), கே.காா்த்திக்குமாா் (மநீம), வி.சங்கீதா (நாம் தமிழா் கட்சி).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

