அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சித்தோட்டில் 200 மரக்கன்றுகள் நடவு

சித்தோடு அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினா் மரக்கன்றுகள் நடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:27 pm

DIN

சித்தோடு அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினா் மரக்கன்றுகள் நடும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகரன் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா். சித்தோடு புறவழிச்சாலையின் இடதுபுறத்தில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா் பிரபாகரன், மண்டலத் தலைவா் எஸ்.கே.சின்னுசாமி, மாவட்ட பொதுச் செயலாளா் சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.