ரூ.31.73 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.31.73 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :9 செப்டம்பர் 2021, 11:55 pm

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.31.73 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு 1,376 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. கிலோ ரூ.70.29 முதல் ரூ.81.19 வரையில் ஏலம் போனது. மொத்தம் 452.76 குவிண்டால் எடையுள்ள பருத்தி, ரூ.31 லட்சத்து 73 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...