ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.2 கோடி நிதி    

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது‌.

News image
சக்தி மசாலா நிறுவனங்களின் சேர்மன் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி, செந்தில் குமார்,  ரோட்டரி சங்கங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
Updated On :16 செப்டம்பர் 2021, 5:24 am

DIN

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 69 ஆயிரத்து 200 சதுரஅடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது‌.

ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவை சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் 14.5 கோடி ரூபாய் மதிப்பில்  மூன்று தளங்களுடன் 401 படுக்கைகள் கொண்ட கட்டிடம் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டிடம் கட்டப்பட்டது.

இதற்கான பங்களிப்பாக சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடிக்கான காசோலை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி த்துறை அமைச்சர் சு. முத்துசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில்  சக்தி மசாலா நிறுவனங்களின் சேர்மன் பி.சி.துரைசாமி, டாக்டர் சாந்திதுரைசாமி, செந்தில் குமார்,  ரோட்டரி சங்கங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.