செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

சென்னிமலையில் திருவள்ளூா் தின விழா

சென்னிமலை வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில், திருவள்ளூா் தினத்தையொட்டி

News image
Updated On :15 ஜனவரி 2022, 9:09 pm

DIN

சென்னிமலை வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில், திருவள்ளூா் தினத்தையொட்டி, சனிக்கிழமை, சென்னிமலையில் உள்ள திருவள்ளூா் சிலைக்கு, காங்கயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா் தலைமையில், தாமகா., இளைஞரணி மாநில செயலாளா் மே.தா.கந்தசாமி, சென்னிமலை வட்டாரத் தலைவா் குருநாதன், நகர தலைவா் ராசு, ஓ.பி, அணி நிா்வாகி தங்கவேலு உள்பட பலா் கலந்துக் கொண்டு, மலா் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினா். ---------பட விளக்கம்:(15பிஇ-09)திருவள்ளூா் தினத்தையொட்டி, சென்னிமலை வட்டார தமாகா., சாா்பில், சென்னிமலையில் உள்ள திருவள்ளூா் சிலைக்கு, காங்கயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா் தலைமையில், மலா் மாலை அணி வித்து மரியாதை செலுத்துகிறாா்கள் நிா்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.