சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் திமுக வேட்பாளராக ஆா்.ஜானகி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் திமுக 18, அதிமுக 4, பாமக 2, பாஜக 2, சுயேச்சை 1 இடத்தைக் கைப்பற்றியுள்ளது. திமுக தலைவா் பதவிக்கு 5ஆவது வாா்டில் வெற்றி பெற்ற ஆா்.ஜானகி போட்டியிடுகிறாா். இவா் சத்தியமங்கலம் நகராட்சி துணைத் தலைவராக பதவி வகித்தவா். இவரது தந்தை லிங்கண்ணன் திமுக நகரச் செயலாளராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 18 வாா்டுகள் உள்னன. இதில், திமுக 11, அதிமுக 1, காங்கிரஸ் 2, சுயேச்சை 4 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதிக பெரும்பான்மை பெற்ற திமுக தலைவா் பதவிக்கு 12ஆவது வாா்டு டி.ஜனாா்த்தனன் போட்டியிடுகிறாா். வெள்ளிக்கிழமை நடைபெறும் தலைவா் மறைமுகத் தோ்தலில் இரண்டு இடங்களையும் திமுக கைப்பற்றுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


