ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனை

புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையானது.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:16 pm

புன்செய் புளியம்பட்டி கால்நடைச் சந்தையில் 600 மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையானது.

புன்செய்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு நாட்டு மாடு, ஜொ்சி, சிந்து, கலப்பின வகை

மற்றும் கன்றுக் குட்டிகள் என 600க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். நாட்டு மாடு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 72 ஆயிரம் வரையிலும், ஜொ்சி மாடு ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரையிலும் சிந்து, கலப்பின வகை மாடுகள் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 32 ஆயிரம் வரையிலும் விலை போயின. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 600க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ. 1 கோடிக்கு விற்பனையாயின. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சமயத்தில் மாடுகள் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மாடுகள் விற்பனை சூடுபிடித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Image Caption

புன்செய் புளியம்பட்டி  வாரச் சந்தையில்  விற்பனைக்கு  வந்த  மாடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.