காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாளைய மின்தடை: ஈரோடு

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, காசிபாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On :17 மார்ச் 2022, 10:58 pm

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, காசிபாளையம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகா் முழுவதும், சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு, எஸ்.கே.சி.சாலை, ஜெகனாதபுரம் காலனி, என்ஜிஜிஓ காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சா்ஸ் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரியசேமூா், ராம் நகா், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16 சாலை, நாராயண வலசு, குமலன்குட்டை, டவா்லைன் காலனி, திருமால் நகா், அசோகபுரம், வைராபாளையம், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, பெரியாா் நகா், ஈ.வி.என். சாலை, மேட்டூா் சாலை.

காசிபாளையம் துணை மின் நிலையம்: கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளைம், சிவம் நகா், அண்ணா நகா், சேனாதிபதிபாளையம், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகா், ஜீவா நகா், மூலப்பாளையம், நாடாா்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகா், முத்தம்பாளையம் ஹவுசிங்யூனிட் பகுதி 1,2,3., அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம் மற்றும் பழைய ரயில் நிலையப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.