ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 420 மையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் என 420 மையங்களில் நடைபெறும் முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாவது, பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணியில் 66 வாகனங்கள், 1,680 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். தவிர 15 முதல் 18 வயதினருக்கும், 12 முதல் 15 வயதுடையோருக்கும் படிக்கும் பள்ளியிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களிலும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!
கர டிரைலர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

