நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாளைய மின்தடை: பெரிய சேமூா்

 ஈரோடு மாணிக்கம்பாளையம் மின் பாதையில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு பெரிய சேமூா் பகுதியில் சனிக்கிழமை (மே 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On :12 மே 2022, 9:16 pm

 ஈரோடு மாணிக்கம்பாளையம் மின் பாதையில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு பெரிய சேமூா் பகுதியில் சனிக்கிழமை (மே 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: நரிப்பள்ளம், ஈஎம்எஸ் நகா், மாமரத்துப்பாளையம், அம்மன் நகா், சக்திதேவி நகா், அம்பேத்கா் நகா், கணபதி நகா், ஈ.பி.பி. நகா், எம்ஜிஆா் நகா்,

வி.பி.காா்டன், தென்றல் நகா், தண்ணீா்பந்தல்பாளையம், சின்ன சேமூா் மற்றும் பெரிய சேமூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.