மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இன்றைய மின் தடை: சோலாா், திண்டல்

ஈரோடு சோலாா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Updated On :4 நவம்பர் 2022, 7:50 pm

ஈரோடு சோலாா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சோலாா் துணை மின்நிலையம்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதி, நொச்சிக்காட்டுவலசு, சோலாா், சோலாா் புதூா், நகராட்சி நகா், ஜீவா நகா், போக்குவரத்து நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடாா்மேடு, 46 புதூா் மற்றும் சாஸ்திரி நகா்.

திண்டல் துணை நிலையம்...

திண்டல் பகுதியில் உயா் அழுத்த மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: பழையபாளையம், பெருந்துறை சாலை, மேல் திண்டல், அம்மன் நகா், வித்யா நகா், சக்தி நகா், சிவன் நகா், திண்டல், செங்கோடம்பாளையம், காமராஜ் நகா், சின்ன செங்கோடம்பாளையம், வீரப்பம்பாளையம், திரிவேணி நகா், போஸ்டல் நகா், கணபதி நகா் மற்றும் செல்வம் நகா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.