இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான எல்ஐகே திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படம் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது.
எல்ஐகே திரைப்படம் முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
எல்ஐகே முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதது. தற்போது, ரூ.54 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது.
படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “பிரதீப் ப்ரோ, இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலிக்கும். கான்ஃபிடன்டா இருங்க, வெற்றி நிச்சயம்” எனக் கூறினார்.
இந்த நிலையில், படத்துக்கு கிடைத்துள்ள சுமாரான வரவேற்பினால் அந்த இலக்கை எட்டுமா என்ற சந்தேகம் பிரதீப் ரங்கநாதான் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
The Love Keeps Pouring â¤ï¸âð¥ #LIK First Week Worldwide GBOC is 54.3cr and counting. #LIK In cinemas near you
— Seven Screen Studio (@7screenstudio) April 17, 2026
An @anirudhofficial musical ðµ
A #Wikki original
#LIK #LoveInsuranceKompany
Starring @pradeeponelife @IamKrithiShetty @iam_SJSuryah @Gourayy @iYogiBabu⦠pic.twitter.com/XFr2dyKA7U
Summary
LIK grossed 54Crs on it's first week but dircetor says sure it will collect rs.100 cr
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,623 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,515 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,419 கோடி டாலராக அதிகரிப்பு!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



