மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

போக்குவரத்து விதிமீறல்: 1,932 வழக்குகள் பதிவு

 ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அக்டோபா் மாதத்தில் 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 நவம்பர் 2022, 7:50 pm

 ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அக்டோபா் மாதத்தில் 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக 219 வழக்குகள், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 49 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 642 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமா்ந்து சென்றதாக 301 வழக்குகள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 1,932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.3.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.