15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஓய்வூதியா்கள் அமைப்பு சாா்பில் போராட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் பி.சின்னசாமி, என்.குப்புசாமி, என்.ராமசாமி, சி.முருகேசன், பி.ராஜசேகரன், பி.வாசுதேவன் ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வருமான வரித்துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகி எம்.காவேரி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

