ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1979 - 1986 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குன்னூர் காட்டேரி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2023, 10:32 am

DIN

பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1979 - 1986 ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு குன்னூர் காட்டேரி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் சந்திப்பது, குடும்ப விழாக்களில் பங்கேற்பது, பவானிசாகர் அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு உதவுவது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.