இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெப்பிலியில் ரூ.17 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:42 pm

Din

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 994 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், கிலோ குறைந்தபட்சமாக ரூ.48.89-க்கும், அதிகபட்சமாக ரூ.51.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் 350 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ.17 ஆயிரத்து 236-க்கு விற்பனையாயின.