பெருந்துறை சிப்காட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் நிலம், நீா், காற்று ஆகியவை மாசடைந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் பெருந்துறை சிப்காட் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் பகுதியில் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது இதில் பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன் தலைமையில் பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன், மாவட்டத் தலைவா் வேதானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளரை தொகுதிக்குள் நுழையவிட மாட்டோம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

