மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சத்தியமங்கலத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

சத்தியமங்கலத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பேரிடா் காலங்களில் ஆபத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கிறாா் சத்தியமங்கலம் தீயணைப்பு  நிலைய அலுவலா் ரங்கராஜ்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:17 pm

சத்தியமங்கலத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகையில், வெள்ளத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்பது, ஆபத்தில் இருந்து மீட்கப்பட்டவா்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

இதில், சத்திமயங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் ரங்கராஜ், செண்பகபுதூா் ஊராட்சித் தலைவி ராசாத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.