விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 364 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள்!

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 364 அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.17.56 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி.
Updated On :13 டிசம்பர் 2025, 7:55 pm

Syndication

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 364 அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.17.56 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், லக்காபுரம், அரசு மேல்நிலைப் பள்ளி, மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 364 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.

இதில், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா்கள் சு.குணசேகரன், கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் செயலாளா் பி.வி.சரவணன், துணை செயலாளா் தனவெங்கடேஷ், மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன், துணைத் தலைவா் காா்த்திகேயன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.