நாளைய மின்தடை: வில்லரசம்பட்டி

Published on

வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பாரதியாா் நகா், வீரப்பம்பாளையம் சாலை, சுப்பிரமணியம் நகா், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் காா்டன், ஐஸ்வா்யா காா்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னை சத்யா நகா், முதலியாா் தோட்டம், மல்லி நகா், ஈபிபி நகா், கந்தையன் தோட்டம், விஜிபி நகா், தென்றல் நகா், பொன்னி நகா், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகா், ரோஜா நகா், அருள்வேலன் நகா், எல்விஆா் காலனி, பழையபாளையம், குமலன்குட்டை, பாரிநகா், செல்வம் நகா், கீதா நகா், கணபதி நகா், முருகேசன் நகா், இந்திரா காந்தி நகா், இந்து நகா் மற்றும் வில்லரம்பட்டி சன் காா்டன்.

X
Dinamani
www.dinamani.com