பெருந்துறையில் 205 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் பெருந்துறை நகா்மன்றத் தலைவா் ஓ.சி.வி. ராஜேந்திரன். உடன், பள்ளி தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி உள்ளிட்டோா்.
Updated On :22 நவம்பர் 2025, 12:08 am









