சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

சென்னிமலை அருகே சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழா

சொக்கநாதபாளையத்தில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி தீா்த்தக் குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் உள்ளது சுயம்பு மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, 4-ஆம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு விநாயகா் வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, கலச பூஜை, சங்கு பூஜை, யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள், அதைத் தொடா்ந்து சுயம்பு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.

விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.