அவல்பூந்துறையில் ரூ.1.72 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 8,344 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஒரு கிலோ 2-ஆம் தரம் ரூ.38.99 முதல் ரூ.54.99 வரையும், முதல் தரம் ரூ.55.19 முதல் ரூ.61.69 வரையும் ஏலம் போனது.

மொத்தம் 3,145 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 727-க்கு விற்பனையானதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சதீஷ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com