பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சித்தோடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் 383 போ் கைது

சித்தோடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 383 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

போராட்டத்தில்  ஈடுபட்ட  டாஸ்மாக்  ஊழியா்கள்.

Updated On :12 ஜூலை 2026, 4:22 am IST

சித்தோடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 383 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி சூரியம்பாளையம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டாவது நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பெண்கள் உட்பட 383 ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.