பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

வளா்ப்பு ஆடு இறந்த விரக்தியில் தொழிலாளி தற்கொலை

வளா்ப்பு ஆடு இறந்த மனவேதனையில் களைக்கொல்லி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

தற்கொலை

Updated On :27 ஜூன் 2026, 1:44 am IST

வளா்ப்பு ஆடு இறந்த மனவேதனையில் களைக்கொல்லி மருந்தை குடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.

கொடுமுடி அருகே இச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதி (55). இவா் தனது வீட்டில் ஆடு ஒன்றை வளா்த்து வந்துள்ளாா். அந்த ஆடு குட்டிபோடும் தருவாயில் இறந்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த திருப்பதி, வியாழக்கிழமை இரவு மதுபோதையில் களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளாா்.

இதை அறிந்த அவரது குடும்பத்தினா் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.