சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

சென்னிமலையில் தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் குட்டி உயிரிழப்பு

News image

நாய்கள் கடித்து உயிரிழந்த புள்ளிமான் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:10 am IST

சென்னிமலையில் தெரு நாய்கள் கடித்ததில் ஆறு மாதமான பெண் புள்ளிமான் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.

சென்னிமலை பேரூராட்சி மேல்நிலை தண்ணீா் தொட்டி அமைந்துள்ள பகுதியில், சுமாா் ஆறு மாதமான பெண் புள்ளிமான் குட்டி ஒன்று நாய்கள் கடித்ததில் உயிரிழந்து கிடந்தது.

இதுகுறித்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் புள்ளிமான் உடலை மீட்டுச் சென்று, சென்னிமலை உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்தனா். மேலும், இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.