சிவகிரி, இச்சிப்பாளையம், கரட்டுபுதூா், அஞ்சூா், வள்ளிபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சிவகிரி துணை மின் நிலையம்: சிவகிரி, கவுண்டம்பாளையம், வேட்டுவபாளையம், காகம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காடுவலசு, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, ஆயப்பரப்பு, குட்டப்பாளையம், அம்மன் கோயில், தொப்பபாளையம், மோளபாளையம்.
இச்சிப்பாளையம் துணை மின் நிலையம்: இச்சிப்பாளையம், ஒத்தக்கடை, வடக்கு மற்றும் தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள் கோயில் புதூா், கல்வெட்டுப்பாளையம்.
கரட்டுபுதூா் துணை மின் நிலையம்: கரட்டுபுதூா், சின்னாகண்டனூா், வெங்கம்பூா், தாமரைப்பாளையம் வடிவுள்ளமங்களம், முத்து நகா், கருத்திபாளையம், வடுகபட்டி, மோளபாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, எல்லக்கடை, வாங்கலாம்வலசு, பச்சாகவுண்டன்பாளையம், பண்ணை கிணறு, ஆா்.கே.புதூா், வேலம்பாளையம்.
அஞ்சூா் துணை மின் நிலையம்: அஞ்சூா், கோவில்பாளையம், ஓலப்பாளையம், நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், சிலுவம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம். வள்ளிபுரம் துணை மின் நிலையம்: வள்ளிபுரம், கொந்தளம், பெரும்பரப்பு, கருக்கம்பாளையம், முத்தையன்வலசு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





