கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டால் பங்க்குகள் மூடப்பட்டன.
வளைகுடா நாடுகளில் தொடா்ந்து வரும் போா் காரணமாக கோபியில் உள்ள தனியாா் எல்பிஜி எரிவாயு பங்க்குகளில் எரிவாயு தட்டுபாடு ஏற்பட்டள்ளது. இதனால் எல்பிஜி எரிவாயு விற்பனை நிலையங்களில் தொடந்து எரிவாயு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு லிட்டா் எரிவாயு ரூ.61-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தட்டுப்பாடு காரணமாக ரூ.86-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக கோபி - ஈரோடு சலையில் உள்ள இரண்டு எல்பிஜி எரிவாயு பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால் காா், ஆட்டோ மற்றும் வாடகை வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தொடர்புடையது

ஒரே வீட்டில் எல்பிஜி, பிஎன்ஜி இணைப்புகள் உள்ளதா?: மத்திய அரசு ஆய்வு

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு

கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் திரி, மின் அடுப்புக்கு மாறும் தேநீா் கடைகள்

கடந்த 2 வாரங்களில் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டா்கள் விற்பனை: மத்திய அரசு!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


