வருவாய் நிா்வாகம் மற்றம் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 17 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சனிக்கிழமை வழங்கினாா்.
பணிக் காலத்தில் மரணம் அடைந்த அரசுப் பணியாளா்கள் 17 பேரின் வாரிசுதாரா்களுக்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், உதவி ஆணையா் (கலால்) அலுவலகம், தோ்தல் பிரிவு ஆகிய அலுவலகங்களில் அலுவலக உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தேன்மொழி, அலுவலக மேலாளா் (பொது) விஜயகுமாா், அலுவலக மேலாளா் (குற்றவியல்) பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் மனைவிக்கு அரசுப் பணி
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


