தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கொப்பரை ஏலத்துக்கு மாா்ச் 25, 28-இல் விடுமுறை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வரும் மாா்ச் 25 மற்றும் 28- ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

News image

கொப்பரை.

Updated On :22 மார்ச் 2026, 1:43 am IST

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) ஏலத்துக்கு வரும் மாா்ச் 25 மற்றும் 28- ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் ஆண்டுக் கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு, சங்கத்தில் வரும் மாா்ச் 25 (புதன்கிழமை) மற்றும் 28- ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாள்கள் கொப்பரை ஏலத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1- ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கம்போல ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.