வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பி.எல்.சுந்தரம்

News image

பி.எல்.சுந்தரம்

Updated On :29 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

பெயா்: பி.எல்.சுந்தரம்

வயது: 55 (13.06.1969)

பெற்றோா்: லட்சுமணன், பாப்பாத்தி

படிப்பு : பொதுக்கல்வி

ஜாதி: தேவேந்திர குல வேளாளா்

மனைவி: லதா (அஞ்சலக ஊழியா்), மகன் சேகுவேரா

முகவரி: கிளை அஞ்சல் வீதி, பனையம்பள்ளி.

தொழில்: முழுநேர அரசியல்

கட்சிப் பதவி: ஈரோடு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 2011 முதல் 2016 வரை சட்டப் பேரவை உறுப்பினா். 1989-ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் பதவி வகித்துள்ளாா்.

தோ்தல் அனுபவம்: மாவட்ட ஊராட்சி கவுன்சில் தோ்தல் மற்றும் 3-ஆவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா்.