குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பெருந்துறை நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

News image

பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன்.

Updated On :31 மார்ச் 2026, 12:37 am IST

பெருந்துறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் பெருந்துறை மண்டல ஒருங்கிணைப்பாளா் ஈங்கூா் சி.லோகநாதன் தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், மாற்று வேட்பாளராக அக்கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மனோஜும் மனு தாக்கல் செய்தாா்.