முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரோட்டில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா், மகன் உயிரிழந்த வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை..

தற்கொலை

Updated On :

கணவா், மகன் உயிரிழந்த வேதனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு பெரிய சேமூா் பகுதி சோ்ந்தவா் மலா்விழி (40). இவரது கணவா் சுரேஷ் கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தந்தை இறந்த சில மாதங்களில் மகன் பாலசூரியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதனால் மலா்விழி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளாா். கணவா் மற்றும் மகன் இறந்த தூக்கத்தில் மலா்விழி சனிக்கிழமை மாலை திடீரென தூக்கு போட்டு கொண்டாா்.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் மலா்விழி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.