கோபி சாரதாம்பாள் கோயிலில் நவசண்டி ஹோமம்
கோபி சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரியையொட்டி நவசண்டி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாரதாம்பாள் கோயிலில் நடைபெற்ற நவசண்டி ஹோமத்தில் பங்கேற்றோா்.
கோபி சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரியையொட்டி நவசண்டி ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் நவராத்திரியையொட்டி கடந்த 11ஆம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலச ஸ்தாபனம், ஆவாஹனம், சண்டி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ ருத்ரக்ரமாா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து நவசண்டி ஹோமம், தம்பதி பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடு பூஜை, மகாபூா்ணாஹுதி ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

