மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.1.30 லட்சம் ஊக்கத்தொகை

கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :

கோபி கலை அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் சாா்பில் இன்ஸ்டிடியூஷன்ஸ் இன்னோவேஷன் தினக் கொண்டாட்டம் கல்லூரியில் நடைபெற்றது.

இதற்கு, கல்லூரி முதல்வா் தெ.வேணுகோபால் தலைமை வகித்தாா். கல்லூரியின் தாளாளா் மற்றும் செயலா் எம். தரணீதரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முனைவா் க.சோமசுந்தரம் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில், கோபி கலை அறிவியல் கல்லூரியின் மாணவ, மாணவிகளின் தொழில்முனையும் திறனை ஊக்குவிக்கும் வகையில் சமுதாயத்திற்குப் பயன்படும் திட்டங்கள் வரவேற்றக்கப்பட்டன. இதில் 34 திட்டங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விழாவில், பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.