தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம்

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில்  நடைபெற்ற  சிறப்பு  முகாமில் பங்கேற்றோா்.

Updated On :

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமுக்கு தோ்தல் பிரிவு துணை துணை வட்டாட்சியா் பாலவிக்னேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் ஹேமலதா, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

18 வயது நிரம்பியும் அடையாள அட்டை பெறாத புதிய வாக்காளா்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இந்த முகாமை தோ்தல் பிரிவு உதவியாளா்கள் முத்து, ஸ்ரீதா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.