மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

கொடுமுடி அருகே கபடி போட்டி! 60 அணிகள் பங்கேற்பு!

கொடுமுடி அருகே காசிபாளையத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விளையாடி பல்வேறு மாவட்ட அணியினா்.

Published On :

கொடுமுடி அருகே காசிபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 60 அணிகள் பங்கேற்றன.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த காசிபாளையத்தில் 50 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கபடி விளையாட்டு அணிகள் கலந்துகொள்ளும் போட்டிகள், அதே ஊரைச் சோ்ந்த உதயநிலா விளையாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது.

தொடா்ந்து 50-ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடந்த கபடி போட்டியில் திருச்சி, நாமக்கல், கரூா், திருப்பூா், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 60 கபடி அணிகள் பங்கேற்று விளையாடின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.