மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மின் இணைப்பு பெயர் மாற்ற  விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்

மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:27 am

DIN

மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் நடைபெற்றது.
கோத்தகிரி நகரம் மற்றும் கிராமிய உட்கோட்டத்தில் உள்ள மின் பயனீட்டாளர்கள்,  மின் வாரியம் சார்பில் கடந்த ஒரு வார காலம் நடைபெற்ற முகாமில் மின் இணைப்பு  பெயர் மாற்ற விண்ணப்பம்  
அளிக்கலாம் என தெரிவித்திருந்திருந்தனர். இதில் ஏராளமானவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிழ் வழங்கும்  நிகழ்ச்சி  கோத்தகிரியில் நடைபெற்றது.  
அரிமா சங்கத்தின் மூத்த தலைவர் போஜராஜன்,  குன்னூர் செயற்பொறியாளர் சேகர்,  உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார்,  புளூமவுண்டன் நுகர்வோர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராஜன்,  மின் வாரிய முகவர்கள் சின்னசாமி,  விஜயன்,  கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு சான்றிதழ்
வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.