கூடலூரில் தடையை மீறி கண்டனப் பேரணி நடத்திய சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் (எஸ்.டி.பி.ஐ.) 40 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கூடலூரில் கண்டனப் பேரணி நடத்த எஸ்.டி.பி.ஐ.கட்சியனர் அனுமதி கோரியிருந்ததனர். ஆனால், இதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி அருகில் மாவட்டப் பொருளாளர் சிராஜுதீன் தலைமையில் கண்டனப் பேரணியில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி 40 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


