கோத்தகிரி சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி சந்தைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளின் உரிமையாளர்கள் பேரூராட்சிக்கு வரி செலுத்தி வருகின்றனர். ஆனால், சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன.
இங்குள்ள கழிவறை சரிவர பராமரிக்கப்படுவதில்லை.
குறுகலான நடைபாதையில் ஆக்கிரமிப்புக் கடைகள் உள்ளன.
பேரூராட்சிக்கு எவ்வித வரியும் செலுத்தாத ஆக்கிரமிப்புக் கடைக்காரர்களால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமுவிடும் முறையிட்டுள்ளதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

