முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்கு சிகிச்சை
முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு வனத் துறையினா் திங்கள்கிழமை சிகிச்சையை துவங்கினா்.

பொக்காபுரம் வனப் பகுதியில் கும்கி யானைகள் மூலம் கொண்டு வரப்பட்ட காட்டு யானை.







