குன்னூா் - உதகை சாலையில் உலவிய காட்டெருமை: பொதுமக்கள் அச்சம்
குன்னூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்த காட்டெருமையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

குன்னூா் - உதகை சாலையில் உலவிய காட்டெருமை.








