உதகையில் பலத்த மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்
உதகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க முன் வராததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்தனா்.

சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள்.







