வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இன்றைய மின்தடை:உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா்

நீலகிரி மின்பகிா்மான வட்டம், உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :18 அக்டோபர் 2020, 5:40 pm

DIN

நீலகிரி மின்பகிா்மான வட்டம், உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (அக்டோபா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

உப்பட்டி துணை மின் நிலையம்:

உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூா், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமலை, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட்பிரையா் 3வது டிவிஷன்.

சேரம்பாடி துணை மின் நிலையம்:

சேரம்பாடி டவுன், கண்ணம்வயல், நாயக்கன்சோலை, கையுண்ணி, எருமாடு, தாளூா், பொன்னச்சேரா, கக்குண்டி, சோலாடி.

கூடலூா் துணை மின் நிலையம்:

கூடலூா், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1ஆவது மைல், 2ஆவது மைல், காந்தி நகா், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடந்தொறை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, காா்குடி, தேவா்சோலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.