ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் ஆட்சியா் வழங்கினாா்
திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளைத் திறம்பட செயல்படுத்துவதற்காக மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.1.11 கோடி மதிப்பில் 14 குப்பை சேகரிக்கும் வாகனங்களை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.









